​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாசனை வத்தி, சாம்பிராணி தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து - ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் கருகி சேதம்

Published : Jul 28, 2024 7:08 AM

வாசனை வத்தி, சாம்பிராணி தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து - ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் கருகி சேதம்

Jul 28, 2024 7:08 AM

பண்ருட்டி அருகே வாசனை வத்தி, சாம்பிராணி தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில் சுமார்  ஒரு கோடி மதிப்பிலான வத்தி சாம்பிராணி பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.