​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அக்.1ல் ரயில் சேவை: ஆர்.என்.சிங்

Published : Jul 26, 2024 7:54 AM

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அக்.1ல் ரயில் சேவை: ஆர்.என்.சிங்

Jul 26, 2024 7:54 AM

பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் வழியாக வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்கும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

பாலத்தின் நடுப்பகுதியில்  அமைய உள்ள செங்குத்து தூக்கு பாலம் பொருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஒரு வார காலமாக சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயிலை குறிப்பிட்ட தூரம் இயக்கி, தண்டவாளத்தின் அதிர்வுகளை ரயில்வே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்