​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவண்ணாமலை கிரிவல பாதையில் திருநங்கைகள் தொல்லை.... பக்தர்களிடம் கட்டாய பண வசூல்

Published : Jul 25, 2024 5:27 PM

திருவண்ணாமலை கிரிவல பாதையில் திருநங்கைகள் தொல்லை.... பக்தர்களிடம் கட்டாய பண வசூல்

Jul 25, 2024 5:27 PM

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களை குறி வைத்து திருநங்கைகள் கட்டாய பண வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

பெண்கள் தலையில் கை வைத்து பணம் கேட்கும் திருநங்கைகள், ஆண்கள் சிலரின் சட்டை பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

கட்டாய பண வசூலில் ஈடுபடும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.