​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அம்பாள் சிலைக்கு ரேஷன் சேலை.. பக்தர்கள் கடும் கண்டனம்

Published : Jul 24, 2024 5:44 PM

அம்பாள் சிலைக்கு ரேஷன் சேலை.. பக்தர்கள் கடும் கண்டனம்

Jul 24, 2024 5:44 PM

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன்பாக உள்ள அம்பாள் சிலைக்கு, பொங்கல் பண்டிகைக்கு ரேஷன்கடையில் வழங்கப்பட்ட இலவச சேலை சாத்தப்பட்டதற்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கோயிலுக்கு சென்ற பக்தர் பதிவு செய்த வீடியோ வைரலானதனை அடுத்து உடனடியாக அம்பாளுக்கு பட்டுப்புடவை சாத்தப்பட்டது. காட்டன்சேலை என்று நினைத்து தவறுதலாக ரேஷன்புடவையை அணிவித்ததாக சிவாச்சாரியார்கள் விளக்கம் அளித்துள்ளனர்.