​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை, காசிமேட்டில் சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது ஷேர் ஆட்டோ

Published : Jul 24, 2024 11:16 AM

சென்னை, காசிமேட்டில் சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது ஷேர் ஆட்டோ

Jul 24, 2024 11:16 AM

சென்னை, காசிமேட்டில் சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது ஷேர் ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் சிறுமி உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது குறுக்கே நாய் ஒன்று வந்ததால் அதன் மீது மோதுவதை தவிர்க்க திருப்ப முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து தண்டையார்பேட்டை போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.