சேலம் புதிய பேருந்து நிலையத்தில் புதிய அரசு பேருந்துகள் இயக்கும் விழாவை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.
காமலாபுரம் விமான நிலையத்திற்கு 2 பேருந்துகளும், சென்னை, பெங்களூர், மதுரை, சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு 17 புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் எம்.பி செல்வகணபதி ,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.