​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நாடி வராமல் புதிய கட்சியை தேடி செல்வதை காங்கிரஸ் தடுத்து நிறுத்த வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

Published : Jul 20, 2024 5:15 PM

இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நாடி வராமல் புதிய கட்சியை தேடி செல்வதை காங்கிரஸ் தடுத்து நிறுத்த வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

Jul 20, 2024 5:15 PM

இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நாடி வராமல் புதிய கட்சியை தேடி செல்வதை காங்கிரஸ் தடுத்து நிறுத்த வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கூறினார்.

சிவகங்கையில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை பங்கேற்ற நிலையில், கூட்டணி என்பதால் நாம் எதனையும் தட்டி கேட்காமல் கூனி, குறுகி நிற்க கூடாது எனவும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.