​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் ரிசல்ட் - மையங்கள் வாரியாக உச்சநீதிமன்ற உத்தரவுபடி வெளியீடு

Published : Jul 20, 2024 11:57 AM

நீட் ரிசல்ட் - மையங்கள் வாரியாக உச்சநீதிமன்ற உத்தரவுபடி வெளியீடு

Jul 20, 2024 11:57 AM

நீட் ரிசல்ட் - மையங்கள் வாரியாக வெளியீடு

உச்சநீதிமன்ற உத்தரவுபடி நீட் ரிசல்ட் வெளியீடு

MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியீடு

உச்சநீதிமன்ற உத்தரவுபடி நீட் தேர்வு முடிவுகள் நகரங்கள், மையங்கள் வாரியாக மாணவர்களின் பெயரை குறிப்பிடாமல் வெளியீடு