​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை கோயம்பேட்டில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது வேகமாக வந்த டேங்கர் லாரி மோதி விபத்து

Published : Jul 18, 2024 6:55 AM

சென்னை கோயம்பேட்டில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது வேகமாக வந்த டேங்கர் லாரி மோதி விபத்து

Jul 18, 2024 6:55 AM

சென்னை கோயம்பேடு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது கான்கிரீட் கலவை ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதியது.

தண்டையார்ப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் கிண்டியில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த போது, திடீரென பிரேக் பிடிக்காததால் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மீது லாரி மோதியது.

இதில் நான்கு பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தால் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.