​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து...

Published : Jul 17, 2024 7:10 PM

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து...

Jul 17, 2024 7:10 PM

குமாரபாளையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நபர் மீது, தனியார் பேருந்து ஒன்று பின்னால் வந்து வேகமாக மோதியது.

பேருந்துடன் சேர்த்து இழுத்து செல்லப்பட்டதால் படுகாயமடைந்த இருசக்கர வாகன ஓட்டி சதீஷ் குமார் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.