​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக விதைத் திருவிழா 5.0... பாரம்பரிய நெல், சிறுதானியம், நாட்டுக்காய்கறி விதைகள் இலவசமாக விநியோகம்

Published : Jul 17, 2024 6:31 PM

இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக விதைத் திருவிழா 5.0... பாரம்பரிய நெல், சிறுதானியம், நாட்டுக்காய்கறி விதைகள் இலவசமாக விநியோகம்

Jul 17, 2024 6:31 PM

தென் மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்ற தலைப்பில் இயற்கை விவசாயத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பங்கேற்றவர்களுக்கு பாரம்பரிய நெல், சிறுதானியங்கள் மற்றும் நாட்டுக்காய்கறி விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

பாரம்பரிய அரிசி வகைகள், மூலிகை மருந்துகள், விதைகள், அரிய வகை சிறுதானியங்கள் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.