தமிழகத்திற்கு 8000 கன அடி நீர் திறக்க கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
Published : Jul 14, 2024 6:39 PM
தமிழகத்திற்கு 8000 கன அடி நீர் திறக்க கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
Jul 14, 2024 6:39 PM
தமிழகத்திற்கு காவிரியில் தினசரி வினாடிக்கு 8000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு
முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
தற்போதைக்கு தினசரி 1 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியாது : சித்தராமையா
தமிழகத்திற்கு வினாடிக்கு 11,500 கன அடி தண்ணீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது
ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு