​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜே.இ.இ. தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவி வெற்றி.. நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று வெற்றி பெற்றதாக பெருமிதம்

Published : Jul 12, 2024 9:04 PM

ஜே.இ.இ. தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவி வெற்றி.. நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று வெற்றி பெற்றதாக பெருமிதம்

Jul 12, 2024 9:04 PM

ராஜபாளையத்தில் ஆர்த்தி என்ற மாற்றுத்திறனாளி மாணவி ஜே.இ.இ. தேர்வில் வெற்றி பெற்று திருச்சி என்.ஐ.டியில் உற்பத்தி பொறியியல் படிக்க தேர்வாகியுள்ளார்.

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் சென்னையில் பயிற்சி பெற்று ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்றதாக ஆர்த்தி கூறினார்.