​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் ஹார்டுவேர்ஸ் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து.. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்

Published : Jul 12, 2024 3:17 PM

தனியார் ஹார்டுவேர்ஸ் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து.. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்

Jul 12, 2024 3:17 PM

சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் பிரதான சாலையில் தனியார் ஹார்டுவேர்ஸ் கடையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பெயிண்ட்கள், பைப்புகள் எரிந்து சேதமடைந்தன.

கோகுல் ஹார்டுவேர்ஸ் கடையின் முதல் தளத்தில் பணியாட்கள் இல்லாத நேரத்தில் மின்கசிவு ஏற்பட்டு பைப்புகள் தீப்பற்றி புகை வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே கடை முழுவதும் தீப்பரவ தொடங்கியதாக கூறப்படுகிறது.

சுமார் ஒரு மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.