​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது

Published : Jul 10, 2024 7:07 AM



விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது

Jul 10, 2024 7:07 AM

விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு தொடங்கியது

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது

தி.மு.க., பாமக, நாம்தமிழர் உள்பட 29 வேட்பாளர்கள் போட்டி

விக்கிரவாண்டி தொகுதியில் 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 29 திருநங்கைகள் என 2,37,031 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள்

இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 13-ந் தேதி எண்ணப்படும்