சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள கைலாயநாதர் கோவில் விழாவில், கருமாரியம்மன், கலியன் நாயனார், அருள் நிறை பார்வதி அம்மன் ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருள, 63 நாயன்மார்களை தோளில் சுமந்தவாறு மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் வீதி உலா சென்றனர்.
ஏராளமான பெண்கள் ருத்ராட்சத்தை கூடையில் வைத்து தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகளில் உலாச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.