​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஞ்சா புகைப்பது போல ரீல்ஸ்: 6 இளைஞர்களுக்கு நூதன முறையில் தண்டனை

Published : Jul 06, 2024 4:27 PM

கஞ்சா புகைப்பது போல ரீல்ஸ்: 6 இளைஞர்களுக்கு நூதன முறையில் தண்டனை

Jul 06, 2024 4:27 PM

பழனியில் கஞ்சா புகைப்பது போன்று ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள் 6 பேரை கைது செய்த போலீஸார் அவர்களைக் கொண்டே போதைக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

பூங்கா ஒன்றில் கஞ்சா புகைப்பது போன்றும் அதன் பின்பு போதையில் மயங்கி கிடப்பது போலவும் அந்த இளைஞர்கள் வீடியோ வெளியிட்டிருந்ததாகவும், கஞ்சா விற்றவரை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.