​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து

Published : Jul 06, 2024 12:33 PM

திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து

Jul 06, 2024 12:33 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே இருந்த டிரான்ஸ்ஃபார்மர் வெடித்து சிதறியது. அதிகாலை நேரம் என்பதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

டிரான்ஸ்ஃபார்மருக்கு அருகில் இருந்த பயணிகள் நிழற்குடை, சாலையில் இருந்த டிவைடர்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.

பழைய டிரான்ஸ்ஃபார்மர் முறையான பராமரிப்பு இல்லாததால் வெடித்ததாக கூறப்படும் நிலையில், புதிய மின்மாற்றியை அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.