​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இ.பி.எஸ்.க்கு சிறப்பான பதிலை அளித்த அண்ணாமலை: எல்.முருகன்

Published : Jul 05, 2024 7:44 PM

இ.பி.எஸ்.க்கு சிறப்பான பதிலை அளித்த அண்ணாமலை: எல்.முருகன்

Jul 05, 2024 7:44 PM

எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை சிறப்பான பதிலை அளித்துள்ளதாகவும், அவரது செயல்பாடுகளால் பா.ஜ.க. வேகமாக வளரும் கட்சியாக உள்ளதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், ஹத்ராஸ் செல்ல வழிதெரிந்த ராகுல் காந்திக்கு கள்ளக்குறிச்சி செல்ல வழி தெரியவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.