​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டி-20 சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டு விழா

Published : Jul 05, 2024 9:42 AM

டி-20 சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டு விழா

Jul 05, 2024 9:42 AM

டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. சார்பில் மும்பை வான்கடே மைதானத்தில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மும்பை மரைன் டிரைவ் வழியாக திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட வீரர்களுக்கு சாலையின் இருமறுங்கிலும் திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர்களுக்கு 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

வந்தே மாதரம் பாடல் ஒலிக்க, மைதானத்தை சுற்றி வீரர்கள் வளம் வந்தனர்.