​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"அ.தி.மு.க.வினர் பா.ம.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்" - டாக்டர் ராமதாஸ்

Published : Jul 04, 2024 11:39 AM

"அ.தி.மு.க.வினர் பா.ம.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்" - டாக்டர் ராமதாஸ்

Jul 04, 2024 11:39 AM


பொது எதிரியான திமுகவை வீழ்த்தும் வகையில், வாக்குகளை வீணடிக்காமல், விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுகவினர் பாமக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தனது தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ம.க.வுக்கு வாக்களித்தால், 100 நாள் வேலை வழங்கப்படாது என திமுகவினர் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.