​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விக்கிராவாண்டி இடை தேர்தலை ஒட்டி சங்கமித்ரா வீடு வீடாக வீதி வீதியாக நடந்து சென்று மாம்பழச் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

Published : Jul 04, 2024 9:41 AM

விக்கிராவாண்டி இடை தேர்தலை ஒட்டி சங்கமித்ரா வீடு வீடாக வீதி வீதியாக நடந்து சென்று மாம்பழச் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

Jul 04, 2024 9:41 AM

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா நல்லாத்தூர், சிறுவாலை பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆளும் கட்சியினர் மக்களை அடைத்து வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார்.