ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நிலவும் வரலாறு காணாத வெப்பத்தை தணித்துக் கொள்ள பொது இடங்களில் நீருற்று உருவாக்கி மக்கள் இளைப்பார ஏற்பாடு செய்துள்ளனர்.
குழந்தைகளுடன் வெளியே செல்லும் பெற்றோர் நீருற்றில் குளித்து வெப்பத்தை தணித்துக் கொள்கின்றனர்
டேங்கர் லாரிகள் வாயிலாக முக்கிய சாலைகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்து, வாகன ஓட்டிகளின் அவதியை போக்க மாஸ்கோ நகர நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது