​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இத்தாலியில் நடத்தப்படும் 81வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா ஆகஸ்ட்28 முதல் செப்டம்பர் 7வரை நடைபெறும்

Published : Jul 03, 2024 3:32 PM

இத்தாலியில் நடத்தப்படும் 81வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா ஆகஸ்ட்28 முதல் செப்டம்பர் 7வரை நடைபெறும்

Jul 03, 2024 3:32 PM

ஆகஸ்ட் மாத இறுதியில் இத்தாலியில் நடத்தப்படும் 81வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில், தொடக்க நிகழ்ச்சியின்போது வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள " பீட்டில்ஜூஸ் பீட்டில்ஜூஸ் " சினிமா திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

டிம் பர்ட்டன்  இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் செப்டம்பரில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், வெனிஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கும் பெருமையை பெற்றுள்ளது.