​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொள்ளாச்சியில் போதை மருந்து ஊசிகள் விற்பனை செய்தவர் கைது... 355 போதை மருந்து குப்பிகள், 15 ஊசிகள் பறிமுதல்

Published : Jul 03, 2024 3:13 PM

பொள்ளாச்சியில் போதை மருந்து ஊசிகள் விற்பனை செய்தவர் கைது... 355 போதை மருந்து குப்பிகள், 15 ஊசிகள் பறிமுதல்

Jul 03, 2024 3:13 PM

பொள்ளாச்சி வெங்கடேச காலனி மற்றும்பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே போதை ஊசிகளை விற்பனை செய்து வந்த பாஸ்கரன் என்கின்ற சுதாகரன்  என்பவரை போலீசார்  கைது செய்தனர்.

அவரிடம் இருந்த 355 போதை மருந்து குப்பிகள் மற்றும் 15 ஊசிகளை  பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.