​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லாரியின் டேங்கில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய டீஸல்.. பக்கெட்டுகளில் பிடிக்க ஏற்பாடு செய்த போலீஸார்

Published : Jul 03, 2024 6:59 AM

லாரியின் டேங்கில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய டீஸல்.. பக்கெட்டுகளில் பிடிக்க ஏற்பாடு செய்த போலீஸார்

Jul 03, 2024 6:59 AM

செங்கல்பட்டில் வல்லம் மேம்பாலம் பகுதியில் உள்ள ரவுண்டானாவின் பக்கவாட்டில் மோதிய லாரியின் டேங்கில் உடைப்பு ஏற்பட்டு டீஸல் வெளியேறியது.

விபத்தை தவிர்க்கும் வகையில் சாலையில் வழிந்தோடிய டீஸல் மீது மண்ணை தூவிய போலீஸார், அக்கம்பக்கத்தினரிடம் பக்கெட் வாங்கிக் கொடுத்து வெளியேறிய டீஸலை பத்திரமாக பிடிக்கவும் ஏற்பாடு செய்தனர்.