​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆவுடையார்கோவில் ஆனித்திருமஞ்சன முதல்நாள் திருவிழா

Published : Jul 03, 2024 6:39 AM

ஆவுடையார்கோவில் ஆனித்திருமஞ்சன முதல்நாள் திருவிழா

Jul 03, 2024 6:39 AM

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயிலின் ஆனித்திருமஞ்சன முதல்நாள் திருவிழா நடைபெற்றது.

மாணிக்கவாசகர் வெள்ளி சிவிகையில் அரிமர்த்தன பாண்டியனாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்த நிலையில், மேளதாளம் முழங்க வானவேடிக்கைகளுடன் வீதியுலா நடைபெற்றது. 

மாணிக்கவாசகருக்கு பக்தர்கள்அர்ச்சனை செய்து வழிபட்டனர்.