​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கை கடற்படையால் 25 தமிழக மீனவர்கள் கைது.. பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!

Published : Jul 02, 2024 2:06 PM

இலங்கை கடற்படையால் 25 தமிழக மீனவர்கள் கைது.. பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!

Jul 02, 2024 2:06 PM

இலங்கை கடற்படையினரால் நெடுந்தீவு அருகே 4 நாட்டுப் படகுகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை.