திருவனந்தபுரத்தில், மேம்பாலத்தில் இருந்து இருசக்கர வாகனம் கவிழ்ந்து இளம்பெண் பலியானார்.
குழந்தை உள்பட மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
இளம்பெண் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் பக்கச்சுவரில் மோதி 15 அடி ஆழத்தில் கீழே விழுந்த சிசிடிவி பதிவு வெளியாகி உள்ளது.