தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்டோ மொபைல் பொறியியல் பட்டதாரி ஒருவர் மற்ற கார்களின் உதிரிபாகங்களை ஒன்றினைத்து அம்பாசிடர் 2007 மாடல் காரை நவீன மாடலாக வடிவமைத்துள்ளார்.
திருவையாறை சேர்ந்த மணிகண்டன் என்பவர் 16 வகையான கார்களின் உதிரிபாகங்களை ஒன்றினைத்து அம்பாசிடரில் எல் இ.டி லைட், பவர் ஸ்டியரிங் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்டவற்றை சேர்த்து வடிவமைத்துள்ளதாக கூறினார்.