​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் சீராக தண்ணீர் கொட்டும் கழுகுப்பார்வை காட்சி

Published : Jul 01, 2024 3:31 PM

புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் சீராக தண்ணீர் கொட்டும் கழுகுப்பார்வை காட்சி

Jul 01, 2024 3:31 PM

கொடைக்கானலில் உள்ள கீழ்மலைக் கிராமப் பகுதிகளில் பெய்த மழையால் திண்டுக்கல் மாவட்டம் மணலூர் பகுதியில் உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

அருவியிலிருந்து ஒரே சீராக கொட்டும் தண்ணீர் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு பாயும் கழுகுப்பார்வை காட்சி காண்போர் கண்களை கவரும்படி உள்ளது.