​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று நடிகை பிரியா ஆனந்த் சாமி தரிசனம்

Published : Jun 30, 2024 12:36 PM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று நடிகை பிரியா ஆனந்த் சாமி தரிசனம்

Jun 30, 2024 12:36 PM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று நடிகை பிரியா ஆனந்த் சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

கோயிலுக்கு வெளியே ரசிகர்கள் அவருடன் செல்ஃபி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.