​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - சௌமியா அன்புமணி

Published : Jun 30, 2024 8:29 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - சௌமியா அன்புமணி

Jun 30, 2024 8:29 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து, சௌமியா அன்புமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறினார்.