​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிரியைகளை ஆபாசமாக பேசி ஆடியோ வெளியிட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி பேராசிரியர் கந்தவேல் பணியிட நீக்கம்

Published : Jun 29, 2024 6:53 AM

ஆசிரியைகளை ஆபாசமாக பேசி ஆடியோ வெளியிட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி பேராசிரியர் கந்தவேல் பணியிட நீக்கம்

Jun 29, 2024 6:53 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆசிரியைகளை ஆபாசமாக பேசி ஆடியோ வெளியிட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி பேராசிரியர் கந்தவேல் பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி செவிலிமேடில் நடைபெற்றது.

இவர்களுக்கு பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்ட பேராசிரியர் கந்தவேல் , ஆசிரியையிடம் அத்துமீறி நடந்து கொண்டாக புகார் தெரிவித்து பயிற்சி மையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப ட்டனர். வாட்ஸ் அப் குழுவில் ஆசிரியைகளை இழிவாக பேசிய ஆடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.