​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் 41,000 ஆண்டுகளுக்கு முன் நெருப்பு கோழிகள் முட்டையிட்ட கூடு கண்டுபிடிப்பு

Published : Jun 25, 2024 9:08 PM

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் 41,000 ஆண்டுகளுக்கு முன் நெருப்பு கோழிகள் முட்டையிட்ட கூடு கண்டுபிடிப்பு

Jun 25, 2024 9:08 PM

41 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நெருப்பு கோழிகள் முட்டையிட்டு அடை காத்த கூட்டின் புதைபடிவம் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட வதோதரா பல்கலைக்கழக பேராசியர்கள், இதுதான் உலகிலேயே பழமையான நெருப்புக்கோழி கூட்டின் புதைபடிவமாக இருக்கலாம் என தெரிவித்தனர்.

10 அடி அகல கூட்டில் சுமார் மூன்றாயிரத்து 500 முட்டை ஓட்டு துகள்கள் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.