கொடைக்கானலில் தறிகெட்டு சாலையில் ஓடிய ஸ்விப்ட் கார் பிரேக் பிடிக்காமல் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து, தண்ணீர் கேன் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்தது.
ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் அங்கு பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.