நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்தில், பெண் பயணியிடம் இரு மடங்கு பயணச்சீட்டு எடுக்கும்படி வற்புறுத்திய நடத்துனர், அவர் மறுத்ததால் வழியிலேயே இறக்கியும் விட்டதை அடுத்து, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் பேருந்தை வழிமறித்து கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த பேருந்தின் உரிமையாளர் முருகேசன், பெண் பயணியிடம் நடத்துநரை தொலைபேசியில் மன்னிப்பு கேட்கச் செய்ததால் கிராம மக்கள் கலைந்து சென்றனர்