​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆட்டோ மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி...

Published : Jun 21, 2024 6:27 PM

ஆட்டோ மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி...

Jun 21, 2024 6:27 PM

கேரள மாநிலம், மலப்புரம் அருகே அரசுப் பேருந்து ஆட்டோவின் மீது மோதி 3 பேர் உயிரிழந்த விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பாலக்காட்டில் இருந்து கோழிக்கோட்டுக்கு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தபோது எதிர்த் திசையில் இடதுபுறம் வந்த ஆட்டோ திடீரென வலதுபுறமாக செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.