​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
யோகா நிகழ்ச்சியில் 3 வயது முதல் 74 வயது வரை உள்ள 108 பேர் பங்கேற்பு...

Published : Jun 18, 2024 8:15 AM

யோகா நிகழ்ச்சியில் 3 வயது முதல் 74 வயது வரை உள்ள 108 பேர் பங்கேற்பு...

Jun 18, 2024 8:15 AM

திருவள்ளூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மூன்று வயது முதல் 74 வயது வரை உள்ள 108 பேர் கண்களை கட்டிக்கொண்டு யோகா சின்னம் அமைத்து பத்து நிமிடங்களுக்கு சூரிய நமஸ்காரம் செய்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.