​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெப்பம்... விலங்குகள் மீது நீர் தெளிப்பு, உஷ்ணம் தணிக்கும் உணவுகள் அளிப்பு...

Published : Jun 18, 2024 6:50 AM

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெப்பம்... விலங்குகள் மீது நீர் தெளிப்பு, உஷ்ணம் தணிக்கும் உணவுகள் அளிப்பு...

Jun 18, 2024 6:50 AM

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் கடும் வெப்பம் நிலவி வருவதால்  ஃபீனிக்ஸ் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் வன விலங்குகள் பாதிக்காமல் இருக்க மிருகக்காட்சி சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ராட்சத ஆமை மீது குளிர்நீரை தெளித்தும், சிறுத்தைகள், குரங்குகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏசி மூலம் குளிர்ந்த காற்றை பரப்பியும் வருகின்றனர்.

காண்டாமிருகம் மற்றும் யானைகளுக்கு வெள்ளரிப் பிஞ்சுகளை ஊழியர்கள் கொடுத்து வருகின்றனர்.