மேற்கு வங்கம் ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
30 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக போலீசார் தகவல்
நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து
ரயிலின் கடைசி 3 பெட்டிகள் சீர்குலைந்ததாக தகவல்
விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரம்
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
கஞ்சஞ்சங்கா விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்ததாக அம்மாநில போலீசார் தகவல்
சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசி 3 பெட்டிகள் சேதமடைந்ததாக தகவல்
ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரம்
நியூ ஜல்பாய்குரி பகுதியில் நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதியதாக தகவல்
மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தகவல்
போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தகவல்
பயணிகள் ரயிலின் மீது சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் ஏறி நிற்பதாக தகவல்
திரிபுராவில் இருந்து மேற்கு வங்கத்தின் சீல்டாவிற்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது விபத்து என தகவல்
ஃபான்ஸிதேவா என்ற ஊரில் சிக்னலுக்காக காத்திருந்த போது சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வேகமாக சென்று பின்னால் மோதியதாக தகவல்
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்