​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு

Published : Jun 15, 2024 4:15 PM

விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு

Jun 15, 2024 4:15 PM

விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு

இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறாது: இ.பி.எஸ்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பண பலம், படை பலத்தை ஆளுகட்சி பயன்படுத்தும் என்பதால் தேர்தலை புறக்கணிக்க முடிவு: எடப்பாடி பழனிசாமி

தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் புறக்கணிப்பு முடிவு: இ.பி.எஸ்.

2009ல் இளையான்குடி, கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் இடைத்தேர்தல்களை ஜெயலலிதா புறக்கணித்தார்: இ.பி.எஸ்.

2022 உள்ளாட்சித் தேர்தலில் பண பலம், படை பலத்தை பயன்படுத்தி திமுக வெற்றிபெற்றது: இ.பி.எஸ்.

திருமங்கலம் பார்முலாவில் மக்களின் வாக்குகளை விலை பேசியது திமுக: இ.பி.எஸ்.

ஈரோடு கிழக்கு பார்முலாவில் மக்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைத்து வெற்றிபெற்றது திமுக: இ.பி.எஸ்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா என்பதில் சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளது: இ.பி.எஸ்.


ஈரோடு கிழக்கு பார்முலாவில் மக்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைத்து வெற்றிபெற்றது திமுக: இ.பி.எஸ்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா என்பதில் சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளது: இ.பி.எஸ்.

போலியான வெற்றியை பெற திமுக முயற்சிக்கும்: ஜெயக்குமார்

இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்? - ஜெயக்குமார் விளக்கம்

இடைத்தேர்தல் புறக்கணிப்பால் பெரிய பாதிப்பு ஏற்படாது: ஜெயக்குமார்

துணி துவைத்து கொடுத்து வாக்குகளை கேட்கும் திமுக: ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகத்தின் கழுத்து நெறிக்கப்பட்டது: ஜெயக்குமார்

பணம், படை பலத்தின் மூலம் போலியான வெற்றியை பெற திமுகவினர் முயற்சிப்பார்கள்: ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் இருக்கும் வரை இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது என ஜெயலலிதா 2009ல் கூறியிருந்தார்: ஜெயக்குமார்

விக்கிரவாண்டியில் ஜனநாயக ரீதியில் இடைத்தேர்தல் நடைபெறாது: ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது நாங்கள் கூறிய எந்த புகாரையும் தேர்தல் அதிகாரிகள் எடுத்துக்கொள்ளவில்லை: ஜெயக்குமார்

நீதிபதியின் ஓட்டையே போட்டு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளான கட்சி திமுக: ஜெயக்குமார்

அதிமுகவின் புறக்கணிப்பு முடிவு குறித்து வாக்காளர்கள் புரிந்துகொள்வார்கள்: ஜெயக்குமார்

2009ல் இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக 2011ல் ஆட்சியை பிடித்தது போல இம்முறையும் நடக்கும்: ஜெயக்குமார்

ஒரு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் கட்சிக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது: ஜெயக்குமார்

சுதந்திரமாக, நியாயமாக நடைபெறாத தேர்தலில் ஏன் அதிமுக போட்டியிட வேண்டும்?: ஜெயக்குமார்