தமிழிசை சௌந்தரராஜன் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடுக்கப்போவதாக தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பற்றி தாம் தனிப்பட்ட முறையில் தி.மு.க. தலைவர்களிடம் பேசியுள்ளதாகவும், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததாகவும் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.