​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிளாஸ்டிக் பொருள் கண்காட்சியை திறந்து வைத்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்...

Published : Jun 14, 2024 6:59 PM

பிளாஸ்டிக் பொருள் கண்காட்சியை திறந்து வைத்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்...

Jun 14, 2024 6:59 PM

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் இன்று முதல் 17 ம் தேதி வரை நடைபெறும் பிளாஸ்டிக் பொருள் கண்காட்சியை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

மறுசுழற்சியின் மூலம் பிளாஸ்டிக்கிலிருந்து பொருள்களைத்  தயாரிப்பது எப்படி போன்றவை கண்காட்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு  காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் பிளாஸ்டிக் மறுசுழற்சி மூலம்  தயாரிக்கப்பட்ட நாற்காலிகள் , வீட்டு உபயோகப் பொருள்கள் , தேர்வு அட்டைகள் போன்றவையும் அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.