​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு மதுரை முத்து நலத்திட்டம்

Published : Jun 13, 2024 7:55 AM

மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு மதுரை முத்து நலத்திட்டம்

Jun 13, 2024 7:55 AM

மதுரையில் மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு நகைச்சுவை பேச்சாளரான மதுரை முத்து தனது நண்பர்களுடன் இணைந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அவர்களின் ஒரு மாதத் தேவைக்கான அரிசி, மளிகை பொருட்கள், சமையல் பொருட்களை வழங்கிய அவர், நடிகர்கள் ராகவாலாரன்ஸ் மற்றும் பாலா ஆகியோர் எடுத்து வரும் உதவிக்கான முன்னெடுப்பே தன்னையும் உதவ தூண்டியதாக தெரிவித்தார்.