கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், முன்னாள் சென்ற தனியார் பேருந்தை அதிவேகத்தில் முந்துவதற்கு முயற்சி செய்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி, அதன் அருகே இருந்த கடையின் சுவரையும் இடித்து நின்றது.
இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் உள்ளிட்டோர் காயமின்றி தப்பினர்.