​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டி

Published : Jun 11, 2024 1:36 PM

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டி

Jun 11, 2024 1:36 PM

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டி

அன்னியூர் சிவா திமுகவின் விவசாய தொழிலாளர் அணியின் செயலாளராக இருந்து வருகிறார்

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10ஆம் தேதி நடைபெறுகிறது

தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தியின் மறைவை அடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு