​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நியூயார்க் நகரில் பல இடங்களில் பியானோ இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு

Published : Jun 11, 2024 9:51 AM

நியூயார்க் நகரில் பல இடங்களில் பியானோ இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு

Jun 11, 2024 9:51 AM

சிங் ஃபார் ஹோப் என்ற தன்னார்வு அமைப்பு, நியூயார் நகரில் வரும் 30ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் பியானோ இசைக்கருவிகளை வைத்து மக்களை ஒன்று திரட்ட ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மன்ஹாட்டன் பகுதியில் திரண்ட மக்கள், விதவிதமான பியானோக்களை வாசித்து மகிழ்ந்தனர்

ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மாணவர்களை ஒன்று திரட்டி பியானோ இசைக்கருவிகளை வாசிக்கவும் சிங் ஃபார் ஹோப் ((Sing for Hope)) என்ற தன்னார்வு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.