​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடர்ந்து 3ஆவது முறையாக பதவியேற்றார் பிரதமர் நரேந்திர மோடி

Published : Jun 09, 2024 7:33 PM

தொடர்ந்து 3ஆவது முறையாக பதவியேற்றார் பிரதமர் நரேந்திர மோடி

Jun 09, 2024 7:33 PM

தொடர்ந்து 3ஆவது முறையாக பதவியேற்றார் பிரதமர் நரேந்திர மோடி

மத்திய அமைச்சராக ராஜ்நாத் சிங் பதவியேற்பு - ஜனாதிபதி முர்மு பதவி பிரமாணம்

மத்திய அமைச்சராக அமித் ஷா பதவியேற்பு - ஜனாதிபதி முர்மு பதவி பிரமாணம்

மத்திய அமைச்சராக நிதின் ஜெயராம் கட்கரி பதவியேற்பு - ஜனாதிபதி பிரமாணம்

மத்தியமைச்சராக ஜெகத் பிரகாஷ் நட்டா பதவியேற்பு - ஜனாதிபதி பதவி பிரமாணம்