​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3ஆவது முறையாக மோடி பதவியேற்பது சாதனை: ரஜினி

Published : Jun 09, 2024 8:55 AM

3ஆவது முறையாக மோடி பதவியேற்பது சாதனை: ரஜினி

Jun 09, 2024 8:55 AM

நேருவிற்கு பிறகு, தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமர் பதவியை மோடி ஏற்க உள்ளது மிகப்பெரிய சாதனை என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

பிரதமரின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து புறப்பட்ட  ரஜினிகாந்த், நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறினார்.